Saththamindri Muththamidu 21

Advertisement

Joher

Well-Known Member
இனி எப்படி சீக்கிரம் தூங்குறதுன்னு மட்டும் யோசிப்போம்.......

படிக்கும் போதே கஷ்டமா இருக்கு.........

வாழ்க்கையில் என்ன எதுக்குன்னு தெரியாமலேயே நிறைய இழந்துவிட்டு கடைசியில் இழப்பது தூக்கம் தான்..........

படுத்ததும் தூங்குகுபவன் பாக்கியசாலி..........
 

Sundaramuma

Well-Known Member
அவளை கூட்டிட்டு வர்றதை விட்டுட்டு இதெல்லாம் என்னத்துக்கு.........
மந்திரிச்சு விட்ட கோழி ...அதான் கூட்டி வரணும்னு நினைக்கவே இல்லை .....
 

Joher

Well-Known Member
மந்திரிச்சு விட்ட கோழி ...அதான் கூட்டி வரணும்னு நினைக்கவே இல்லை .....

நினைக்கலைனு இல்லை........... அவ இருந்திருந்தாலும் வந்திருப்பேன்னு கிடையாதுன்னு சொன்னான்............:mad:
 

Joher

Well-Known Member
Good night உமா..........

இன்னும் படிக்க தான் சொல்லுது.......... ஆனால் தூக்கம் வருது..........

Monday வேற.........:mad:
 

thendral

Well-Known Member
Mallikka mam you r chanceless.....mam I thought how Thiru and thulasi express themselves...I wondered very much in last episode itself in the expression of thulasi about her feelings...the words and emotions you handled proves again and again it's only Mallika mam......In this it's chanceless....while fighting you used words....now consoling also you used expressive words...it mesmerized us...now I thought is it the same Thiru who fought with thulasi often.....???? The last thing that should be solved is her unsecured feeling about her husband's previous affair....in next episode I am expecting more mesmerizing words that prove us Thiru and thulasi going to live a life of only love.....Thiru handling meenu is superb....because meenu often proves she is thiru's daughter.... I love your writings very very.....much.....
ஆழமான அன்பை நேர்மை யான வார்த்தைகள் கொண்டு படைக்கும்
எம் எழுத்தாளருக்கு
மனமார்ந்த வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகள்......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top