Saththamindri Muththamidu 21

Advertisement

Joher

Well-Known Member
ஐயோ விடிச்சிடும் இவங்க தேவையை நிறைவேற்றி கொள்வதற்குள்..........:p

சூப்பர் Epi............ திரு துளசி inch by inch நெருங்குறாங்க..........
பொண்ணு தான் இடையில் நிற்குது........... so sad........

அதுக்குதான் சொல்றது காலாகாலத்தில் அதை அதை பண்ணனும்னு.........
 

Joher

Well-Known Member
பருவத்தில் தான் காதல் வரும்... அதிகரிக்கும்.... பித்தாக்கும்.......

திருவுக்கு எல்லாமே late தானா கல்யாணத்தை தவிர.........
 

vijivenkat

Well-Known Member
இந்த பதிவு படிக்க மனது கணமான ஒரு feel...இவர்கள் வாழ்வு இன்னமும் கொஞ்சம் முன்னரே சரியாகி இருக்க கூடாதானு இருக்கு....திரு பேசும் ஒவ்வொரு வார்த்தையும் அவன் மன அழுத்தம் சொல்கிறது...
திருவை பார்க்கும் போது பரிதாபாமக தெரிகிறது....
 

Joher

Well-Known Member
Awesome episode ...Mallika :)
இன்னும் ஒன்னு தானா..... நிறைய இருக்கே ....

உமா PP செம........... No blue.......

ஆமா........... சும்மா ஆழம் பாத்தாங்களோ........ எல்லோரும் என்னே feel பண்ணுறோம்னு?????????
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top