Saththamindri Muththamidu 21

Advertisement

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
அன்பின் தேடல் ஆரம்பம்...
வாவ்....... துளசி - திரு.... காதல்... எவ்வளவு அழகா சொல்லிடீங்க மல்லி... :)
உங்களுக்கு ஒரு பூச்செண்டு.... ;)

ஐயோ முடிய போகுதா?? :(
 

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
ஹா....ஹா....வேஷ்டி விளம்பரத்தை,
ரொமாண்டிக் டையலாக்கா யூஸ் பண்ணும்
கலை மல்லிக்கே கை வந்தது........:p:p:D:D

அது மல்லி ஸ்டைல் ... எதுவுமே தெரியாது... ஆனா எல்லாமே புரியும்...
மல்லிக்காக அவங்க எழுத்துக்காக காத்திருப்பதில் தப்பே இல்ல...
அழகு !!!!....
 

Sainandhu

Well-Known Member
சத்தமின்றி, தன் ஆராதனைக்குரியவனை
தன்னை ஆராதிக்கும்படி மாற்றிய
துளசி.....தன்னியல்பை தொலைக்காத துளசி ....


இளமையில்,அறியாமையால் தொலைத்த தன் வாழ்வை
இந்நாளில் வயதுக்குரிய நிதானம்,பக்குவத்தோடு
தானே முயன்று மீட்டெடுத்த திரு.....


பருவமடைந்த பெண்ணின் அம்மா நிலையிலிருந்து
யோசித்து , அவளிடம் பேசி சாதனை புரிந்த திரு...


மகள் அருகில் இருக்கிறாள், என்ற தயக்கத்துடன்
துளசியை அணுகும் யதார்த்த திரு....
என பல பரிமாணங்களில் திரு.....


இருவரின் உணர்வுகளையும்...
கவனமாக தேர்ந்தெடுக்கப்பட்ட சொற்களின்
வாயிலாக வெளிப்படுத்திய நேர்த்தி......


எதைச் சொல்ல.....எதை விட....
அமைதியடைந்த மேகநாதனின் மனதை போல்
என்மனமும் உணர்ந்தது...


Soooooooo, அடுத்த எபியில் மீசையுடன் கூடிய திருவை பார்க்கலாம்.....:p

but me missed,amma- ponnu konjals......:)

Thank you...Malli.....
 

Sainandhu

Well-Known Member
அது மல்லி ஸ்டைல் ... எதுவுமே தெரியாது... ஆனா எல்லாமே புரியும்...
மல்லிக்காக அவங்க எழுத்துக்காக காத்திருப்பதில் தப்பே இல்ல...
அழகு !!!!....

Yessss.....ரொம்ப ரொம்ப அழகு.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top