Sundaramuma
Well-Known Member
அவன் என்ன காட்டுறான்னு அவனுக்கு தான் வெளிச்சம்..... துளசிக்கும் புரியலை ....மாமனார் வீடும் உங்களை மாதிரி தான் எனக்குன்னு சித்தப்பாவிடம் தன் உரிமையை காட்டுறானா??????
இல்லை நான் தான் எல்லாமேன்னு காட்டுறானா?????
கட்டாயத்தில் நின்று பேசும் ப்ரசன்னாக்கு நானிருக்கிறேன் என்று காட்டுகிறானா??????
மீனா வந்தால் உள் ரூமில் பூட்டிடவேண்டியது தான்....
என்னா கவலை