Saththamindri Muththamidu 18

Advertisement

Joher

Well-Known Member
மச்சினன் கிட்ட காட்டும் நெருக்கம் ....மீனுக்கு சொல்லும் சூப்பர் அட்வைஸ் ....ஆனா பொண்டாட்டி கிட்ட மட்டும் ஏன் இப்படி.....அவளுக்கு புரியாத புதிரா இருக்கான் ....
Interesting episode.....
Thank you very much.Mallika:)
பொண்டாட்டி கிட்ட மட்டும் மக்கர் பண்ணுறான்.......

இவனையும் romantic hero ஆக்கிடபோறாங்க.......
 
Last edited:

Joher

Well-Known Member
திரு handling things very nicely except his wife.....

பொண்ணோட பேசுறது சூப்பர்......
அறிவுரை சொல்லாமல் யோசிக்க வைக்கிறான்......

பிரசன்னா சித்தப்பா ரெண்டு பேரையும் அழகா பிரிச்சி விட்டுட்டான்......

Nice approach...... Proving that he is a good Business man......

But towards his wife?????
அவனோட இந்த approach, துளசியா அவன் கிட்ட வரணும், இது கூட சரி தான்.....
துளசிக்கு husband வேணும்.....
ஆனால் எப்போ காய்வான்னு தெரியாது.....
Expectation hurts..... அனுபவபூர்வமா உணர்ந்தவள்.....
அவனோட கோபம் அவளோட தயக்கத்தை அதிகமாக்குது.....

திரு வீட்டில் கோபத்தை அடியோட விடணும்.....
துளசி கிட்ட நல்லா பேசணும்..... ஆனால் கொஞ்சம் எட்ட இருப்பது நல்லது தான்.....

அவளோட பேசுவதிலும் அவளின் முகம் பார்ப்பதிலும் அவனை அவனோட ஏக்கத்தை தெரியவைக்கணும்.....

வீட்டு மூத்த மருமகள்....
ரெண்டு குழந்தைக்கு அம்மா.....
இன்னும் தயங்கி கொண்டே இருந்தால் சரி இல்லை.....
வாயால் சொல்லிவிட்டான்......
அவளோட கூண்டை விட்டு திரு கிட்ட வரணும்......
இன்னமும் திருவே அவளிடம் சென்றால் அவள் அவளின் வட்டத்துக்குள் ஒடுங்கி கொள்வாள்.......
அதற்கு திரு எட்ட நின்று அன்பை காட்டுவது தான் சரி......
 

Joher

Well-Known Member
டேய் திரு.....
வயசுக்கு வந்த பொண்ணை hall sofaல தூங்கவிட்டுட்டு நீ wife பற்றி ஆராய்ச்சி பண்ணுறியா?????

போடா போய் சித்தி கிட்ட விட்டுட்டு வா.....
அப்புறம் உன் ஆராய்ச்சியை தொடரலாம்.......
 

Joher

Well-Known Member
யோசனையோடும் ஏக்கத்தோடும் திரு......

திருவின் ஏக்கத்தை தீர்ப்பாளா துளசி......

Function எந்த பிரச்சனையும் இல்லாமல் நடத்தி விட்டான்.....

என்னை மட்டும் ஏன் விட்டுடான்னு யோசனை பண்ணுவாளா.....
இல்லை அவன் வாய் விட்டு கேட்டதை கொடுத்து தன்னையும் அவனிடம் ஒப்படைப்பாளா?????

Waiting for the next epi....
கொஞ்சம் long epi too.....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top