Saththamindri Muththamidu 17

Advertisement

Joher

Well-Known Member
மீனாட்சியின் அலட்சியம் துளசிக்கு கோபத்தை தருது....... அப்பா வேடிக்கை பார்க்கிறார்..........

திருவுக்கு மீனாட்சி அப்படியே தன்னோட பிறவினு புரியுதா?????

அப்படியே துளசியிடம் காட்டிய அவனோட அலட்சியத்தையும் கொஞ்சம் rewind பண்ணி பார்ப்பானா?????
அப்போ துளசிக்கு கோபம் வரலையே என்று நினைப்பானோ?????
 

banumathi jayaraman

Well-Known Member
ஷோபனா, ரொம்பவே
கொடுத்து வைத்தவள்
மேகா அப்பா, பேச்சைத்
தட்டாமல், வெங்கி செல்லம்
உன்னை கல்யாணம் செய்ய,
நீ, ரொம்பவே அதிர்ஷ்டம்
செய்திருக்கிறாய்,
ஷோபிப் பொண்ணு!
கிடைச்ச வாழ்க்கையை
ஒழுங்காய் காப்பாத்திக்கோ!
ஓ, தன்னோட அதிர்ஷ்டம்
தெரிஞ்சுதான், அகிலா
கூப்பிட்டவுடனே, ஷோபி
ஓடுறாளோ, மல்லிகா டியர்?
 

banumathi jayaraman

Well-Known Member
ஆனாலும், ஷோபிக்கு
கொலஸ்ட்ரால் கொஞ்சம் ஜாஸ்தியாகத்தான் இருக்கு பா
சாரதாவோட பொண்ணில்லே? இப்படித்தான், புருஷனிடம்
லூசுத்தனமாய், கேள்வி
கேட்பாள், மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
எந்த பிரச்னையும் இல்லாமல் function முடிந்தது..........

வீட்டுக்காரர் வரலைன்னு சாரதா பிரச்சனை பண்ணாதா????????
மகளுக்கு ரொம்ப ரொம்ப கொழுப்பு......... சும்மா இருக்கும் வீட்டுக்காரனை சீண்டி பார்க்குது...... வெங்கி பதில் நச்....
நன்றிகெட்ட நாகுவுக்கு,
கொலஸ்ட்ரால் ஓவராகிப்
போய் வரலே-ன்னா,
யாரு-தான் என்ன செய்ய
முடியும், Joher டியர்?
அப்பனுக்கு இருக்கும், அதே
கொலஸ்ட்ரால் காரணமாக,
புருஷனிடம் வாயைக்
கொடுத்தால், ஷோபி,
வாங்கிக் கட்டிக் கொள்ள
வேண்டியது-தான் பா,
Joher டியர்
 

Joher

Well-Known Member
நீயே கேட்டுக்கோ பிரசன்னா...... பிரசன்னா என்ன வேற ஆளா?????
மீராவிடம் அவளை உட்கார வை......

இது தான் துளசியின் உடன் பிறப்புகளிடம் திருவின் உரிமையான பேச்சு.......
மாமனார் மாமியார் கிட்ட.....
நீங்கள் என்னை கொஞ்சமாவது மாப்பிள்ளையாக நினைத்தீர்களானால்.... நான் வேண்டாம்னு நினைச்சீங்கனா நீங்க வரவேண்டாம்...... E16......

So இப்போ தான் துளசி family வட்டத்துக்குள் திரு வருகிறான்.....
இதை அப்படியே maintain பண்ணுவானா??????

மாமியார் வீட்டுக்கு ஒரு நாளாவது போயிருக்கியா?????
அது என்ன கொஞ்சமாவது மாப்பிள்ளை????? நீ ஒரு நாளாவது மாமனார் மாமியார்னு மதிச்சிருக்கியா?????
இப்போ குடும்பத்தையே overஆ ரசிக்கிறியே.......

உன்னோட 13 வருட இழப்பு இப்போதாவது புரியுதா இல்லையா???????

உனக்கு தெரியாமல் 2 ஜோடி சேர்க்கும் வேலை நடக்குது...... போய் என்னன்னு பார்......
பாரபட்சமின்றி உன்னோட தரப்பை சொல்......
துளசி நிலைமை பிரசன்னா மீராக்கு வேண்டாம்.......
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top