Saththamindri Muththamidu 16

Advertisement

Sssssssuuuuuuu paaaaaaa thiru thulasi rendu Peru melayum thappu iruku,aana kozhanthai munnadi ada kaati ava manasulayum appa kitta oru othukkam vara vechitaanga
 

Joher

Well-Known Member
திரு....... ஏண்டா இப்படி....... முடியல.......

இந்த துளசியும் அவன் முதுகில் பொத்துன்னு விழுந்து ஒரு SM போட்டிருக்கலாம்.......

கழுதை முன்னே போனால் கடிக்கும்.......
பின்னே போனால் உதைக்கும்........
இப்போ திரு நிலை இது தான்......
எல்லாமே துளசியால் தான் என்னும் எண்ணம் strongஆ இருக்கு.......

கோபம் ஆறட்டும்......
அப்புறம் விடாதே...... பொண்ணுக்கு கிடைக்கும் ஆராதனை அப்பாவுக்கு கிடைக்கட்டும்.......
நீயும் அவனும் சரியானால் பொண்ணு அவளாகவே வருவாள்.....
உனக்கு கிடைக்கும் திட்டை பொண்ணுக்கு வாங்கி கொடுக்காதே........
 

Tharav

Well-Known Member
அந்த புள்ளதாச்சிய ஏன்டா இப்படி படுத்தர
 

Tharav

Well-Known Member
அந்த புள்ளதாச்சிய ஏன்டா இப்படி படுத்தர
 

Hemamalini R

New Member
HI friends, Iam Hemamalini a new member
epi romba kanamaga iruku.
Malli mam romba balanced aga kondu pogirargal
pona epi varai kobamaga, thannai patri mattume sinthithu, thanathu parvaiyil mattuma thulasiyai partha thiru, intha epiyil aval sonna udane ketpan endru eppadi ethirparka mudiyum. Avanai porutha varayil thulasi pirinthu sendru than pennirku mosamana utharanamaga kanbithuvittal. Aanal meenakshi inimelthan thanathu parvaiyil thanathu thai thanthai vazhkai eppadi ullathu enbathaiyum, thiruvin ovoru kelvikkum thulasiyin pathilgalum ini varum epiyil malli mam tharuvargal endru ninanikiren.
 

Joher

Well-Known Member
இப்போ கூட landlineல இருந்து ஒரு போன் பண்ணி திருவை கூப்பிட்டிருக்கலாமே.....

இந்த மாதிரி சின்ன சின்ன விஷயங்களுக்கு அவனை தேடும் போது தான் அவனின் முக்கியத்துவத்தை உணருவான்......
துளசி நான் எங்கேயும் போடமாட்டேன்னு வாய் பேசினால் போதாது......
ஒவ்வொரு விஷயத்துக்கும் disturb பண்ணனும்......
 

kayalmuthu

Well-Known Member
இந்த திரு அவளை ஏன் சண்டை போடலைன்னு கேட்கிறானே 13. வருடம் கழித்து அவள் கொஞ்சம் கோபப்பட்டதற்கே இவ்வளவு இரணகளம் ....
துளசி என்னதான் செய்வாள்.....
என்னைப் பொருத்தவரை அவள் செய்த தவறு திருவை காதலிப்பது தான்....
I hate thiruuuuuuuuuuu
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top