Saththamindri Muththamidu 11

Advertisement

Joher

Well-Known Member
சைட்டு ரொம்ப சுத்துதே ...
கண்ணு ரொம்ப சொக்குதே ..

பொறுமையோடு சைட் ஓபன் ஆக காத்திருக்கும் மற்றவர்களுக்கு வழிவிட்டு

நான் போகிறேன் மேலே மேலே... [ ada thoongathanungo...]

ஏம்மா இப்படி....... முடியல......

Good night......
 

Suvitha

Well-Known Member
நீ செய்து வைத்திருக்கும் விஷயங்களுக்கு துளசி வந்ததே பெரிசு .இதுல எனக்காக வரலியா?நான் யாரு?துளசிக்குன்னு ,உன்னை நீயே கேள்வி கேட்குறதை விட்டுபுட்டு,இந்த நேரத்தில் துளசிக்கு எல்லாமுமாய் இருக்க முயற்சி செய் திருநீர்வண்ணன்.
 

Joher

Well-Known Member
எல்லோர் பார்வையும் பிரசன்னா மீது தான்......

My doubt???
Jackpot திரு தங்கைகளுக்கா......
இல்லை திருவின் பொண்ணுக்கா????? அக்கா பொண்ணாச்சே.....
 

Suvitha

Well-Known Member
எல்லோர் பார்வையும் பிரசன்னா மீது தான்......

My doubt???
Jackpot திரு தங்கைகளுக்கா......
இல்லை திருவின் பொண்ணுக்கா????? அக்கா பொண்ணாச்சே.....
ஐயையோ..ரொம்ப சின்ன பொண்ணுப்பா....
 

emilypeter

Well-Known Member
Unarum varai
Unmai oru
Poithan
Purigindra varai
Vazhkkaium oru
Puthirthan enbathu evalavu unmai
Thulasi &Thiru lifeil, mulumai adaiya vittalum pathi kinaru thandi vittarkal kutti thiru intha ulagirku varum pothu. ...........thandi viduvarkal. athukku oru example than thiru check upkku kooda ponathum.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top