Saththamindri Muththamidu 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
துளசியை எதிர்பார்த்து,
இப்படி வழி மீது விழி வைத்து
திருநீர்வண்ணன் டியர்
காத்திருக்கும் அளவுக்கு,
என்ன நடந்திருக்கும்,
மல்லிகா செல்லம்?
ஷெரினாவால் or அவள்
குடும்பத்தால், ஏதாவது
ஏடாகூடமாக நடந்து,
அதனாலே பையனுக்கு
நல்ல புத்தி வந்துவிட்டதா,
மல்லிகா டியர்?
 
Last edited:

Aadhi

Well-Known Member
Tamil Novel Writer
Malli Sis,
Me not convinced with thiru's new avatar...
according to you [ the story] ... thiru n thulasi though didn't speak.. they were close...
Then... why there is 12 yrs gap between first and second issue...?

Well O.K. lets digest... and go on ...
 

malar02

Well-Known Member
Saththamindri Muththamidu 10 1
Saththamindri Muththamidu 10 2

site issues are there friends , please bear with us,
its better than previous one,
will set right soon.
hi friend MM,
இது monthly novel-லா ஒரு monthly novel- க்கு இவ்வளவு வெயிட்டான கருவை தொட்டு இருக்க கூடாதோ நினைக்கிறேன்.............. இது உங்கள் தீவிர ரசிகையாக நினைக்கிறேன்.................. நீங்க சீக்கிரம் முடிக்கணும்னு இதை கொண்டு போகிறீங்க நாங்க உங்களை போட்டு படுத்தறோமோ........... ரொம்ப கில்டியா இருக்கு ஆனாலும்;):(:confused: ..............................உங்கள் வேலை பளு எப்படி இருக்கிறதோ தெரியலை :rolleyes:........ஆனால் உங்களுக்கான எழுத்து நடையில் உங்கள் ஸ்டெயில் உங்கள் பாணியில் இருந்து ரொம்ப மாறுபட்டு இது கொஞ்சம் உறுத்தலாகவே தோன்றுகிறது ............ஜஸ்டிஸ் இல்லாமல் இருப்பது போல் இருக்கு sm லார்ட்
 

fathima.ar

Well-Known Member
ஒரு ஆண் எப்போ முழுமை அடைகிறான்னு கேட்டா
கண்டிப்பா தந்தை ஆகிடும் தருணம் தான்...

முதல் குழந்தை பக்குவம் இல்லாத வயதில் எனக்கு திருமணம் ஆகிடுச்சு என் வாழ்க்கை அவளோட தான்னு காமிக்க எடுத்த முடிவு..

13வருடங்கள் மிகப் பெருசு தான்..
இரண்டு பேருமே இதுவே போதும் என்ற நிலைல இருந்த போது
ஒரு பிரச்சினை வந்து தான் வாழ்ந்த முறையை கேள்வி கேட்குது..

பக்குவமில்லா வயசுல எடுத்த முடிவுகள்ள காரணங்கள்ல நியாயம் பார்க்க முடியாது...
 

Joher

Well-Known Member
குணா கமல் மாதிரி குழப்புறான் இந்த திரு..........

உண்டான காயம் யாவும் தன்னாலே ஆறிப் போகும் மாயம் என்ன பொன்மானே பொன்மானே
என்ன காயம் ஆன போதும் என் மேனி தாங்கிக் கொள்ளும் உந்தன் மேனி தாங்காது செந்தேனே
எந்தன் காதல் என்னவென்று சொல்லாமல் ஏங்க ஏங்க அழுகை வந்தது
எந்தன் சோகம் உன்னைத் தாக்கும் என்றெண்ணும்போது வந்த அழுகை நின்றது
மனிதர் உணர்ந்து கொள்ள இது மனிதக் காதலல்ல அதையும் தாண்டிப் புனிதமானது............
அபிராமியே தாலாட்டும் சாமியே நாந்தானே தெரியுமா
சிவகாமியே சிவனில் நீயும் பாதியே அதுவும் உனக்கு புரியுமா

புரியுதா துளசி உனக்கு..............
 

Joher

Well-Known Member
Malli Sis, Me not convinced with thiru's new avatar... யாருமே ஆகலையே.............

according to you [ the story] ... thiru n thulasi though didn't speak.. they were close... Then... why there is 12 yrs gap between first and second issue...? இது நம்ம கையில் இல்லை.......... and அது என்ன paper-ஆ இல்லை magazine-ஆ........ issue-னு சொல்றதுக்கு.......... குழந்தைமா........

Well O.K. lets digest... and go on ... பண்ணித்தான் ஆகணும்........
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top