Thank you mam, romba naal kalichu oru kathai, ippo than nimmadhi ya irruku, inime naal nalla odum, tulasiyum thiruvum than heroine & hero VA, 1 st episode rendu , moonu vatti padicha chu. Waiting for next mam
Tq MM புதிய களம் முருகனில் ஆரம்பித்து காதல் டெபனிஷனில் முடிந்த ud சூப்பர் இரண்டுமே அற்புதம். துளசி மீனாட்ஷி திருநீர்வண்ணன் பெயர்களும் அசத்துகிறது . வாழ்வில் சில சமயம் எதிர்பாராமல் திருப்பங்கள் நிகழும் இங்கு துளசிக்கு திருவுக்கும் திருமணம் மதம் என்னும் யானையால் இழுக்கப்பட்டு...... சோ.... தன் பெண் என்று வரும் போது எதையும் விட்டு கொடுக்க தயாராக இருப்பவளாக வர போகிறவளா துளசி ......... இருட்டடில் நிகழும் விஷயங்கள் -சோ இதுவும் தொடரும் ஒன்றா ?............. மீனாவால் பின்ன போகிற எதிர்காலமா துளசிக்கும் ,திருவுக்கும் ................ மெலோடியா போகும் வாழ்வு குத்து பாட்டாக எப்ப ஸ்டார்ட் ஆகப்போகுது என்று காத்திருக்கிறேன் உங்கள் பாணியில்
Malli akka,romba azhgu story akka,marriagekku piragu varun love avvolo azhagaha irukkum but ingo marriagekku piragum thulasiyin one side love
ஏனோ இதயம் வலிக்கிறது