Saththamindri Muththamidu 1

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
மனைவி துளசியையும்,
பிடிக்காது, பெற்ற ஒரே
மகளான மீனாக்ஷியையும்,
திருநீர்வண்ணனுக்கு
பிடிக்காது=ன்னா,
இவர்கள் இருவரிடமும்,
எந்தவித ஒட்டுதலும்
இல்லை=ன்னா,
இவனுக்கெல்லாம் எதுக்கு
கல்யாணம், குழந்தை,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
துளசி, ரொம்பவே பாவம் பா
மல்லிகா செல்லம்
ஏழையா பிறந்தது, இவள்
குற்றமில்லையே பா?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
மனைவியையும், ஒரே
மகளான மீனாக்ஷியையும்
திருநீர்வண்ணனுக்கு
பிடிக்காது, சரி
அதுக்கு=ன்னு, பதிமூணு
வருஷமாவா, ஒருத்தன்
கட்டிய மனைவியிடம்
பாராமுகமாக இருப்பான்,
மல்லிகா செல்லம்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
திருநீர்வண்ணன்
செய்யுறதையெல்லாம்
பார்த்தால்,
எங்கேயோ இடிக்குதே பா,
மல்லிகா டியர்?
 
Last edited:

Sundaramuma

Well-Known Member
கனமான ஒரு முதல் பதிவு.......என்னவோ எங்கயோ இடிக்குது மல்லிகா ......
பதினாறு வயதில் கல்யாணம் .... 17 -இல் குழந்தை .....வேற பொண்ணை காதலித்தவன் எப்படி இவ்வளோ சீக்கிரம் ...... இதற்கும் மேகநாதன் நிர்பந்தமோ .......

துளசி-- திமிரா.....பிரச்சனை வரக்கூடாதுன்னு ஒதுங்கி போனா இந்த பெயரா.....பதினாறு வயதில் அவளே சிறு குழந்தை ..... மேகநாதன் இவள் கிட்ட காதல் விவகாரம் சொல்லி என்ன பிரயோஜனம் .....முடிவு எடுக்கும் வயதா அவளுக்கு .....திரு அவளிடம் கல்யாணத்தை நிறுத்த சொன்னதும் .... அவளால என்ன பண்ணி இருக்க முடியும் .....துளசி மாதிரி ஒரு வாழ்க்கையை வாழ முடியுமா ...சாத்தியமே இல்லை .....

திரு.... எப்படி பட்டவன் இவன்....நிர்பந்த கல்யாணம் ..... மனைவியே ஒரு குழந்தை ...ஆனா அடுத்த வருடமே அவளுக்கு ஒரு குழந்தை ..... இரவுகளுக்கு மட்டும் தானா மனைவி...... மகள் என்ன பாவம் செய்தாள்??.....

இப்போ அவனுக்கு கீழ இருந்த ஆறு பேருக்கும் கல்யாணம் ஆகி இருக்கும்..... திருவின் பழைய காதலி திரும்ப வந்தா என்ன நடக்கும் ......இவனும் ஜட்ஜ் விக்ரம் இரண்டு பெரும் வாழ்க்கை யதார்த்த வாதிகள் .....விக்ரம் பரவாயில்லை ....அனுவை சந்தோஷ மா வைத்துக்கொண்டான் ..... இங்கே துளசி அவனின் தேவைக்கு மட்டுமே மனைவி......

கடைசி red lines awesome ......உண்மையும் கூட.......

Thank you very much.Mallika :)
 

Bharathi selva

Well-Known Member
Ivana ellam enna seyrathu,pondati a pidikatham,ana Ava China pilainalum yosikama pulla mattum pethupanam rascal?athuvum epidi irutinil
nadakum vishaym thaviravam,apo athuku mattum pondati venum?ipidi oru jenmathu kooda vazhrathu thulasi ku perumaya?
 

aravin22

Well-Known Member
Hi mam

துளசிக்கு திருவை பிடித்திருந்தபடியால்தான் திரு திருமணத்தை நிறுத்துவதற்காக தன்னுடைய காதல்கதையை கூறியும் தன் நிலையில் இருந்து பின்வாங்கவில்லை துளசி,மேகநாதனுக்கு பிடித்த பெண்தான் துளசி, ஆனாலும் பதினாறுவயதுப்பெண்ணை திருமணத்திற்கு கேட்கும்போது மேகநாதனுக்கு நெஞ்சம் பதறவில்லையா,தவிர்க்க முடியாமல் நடந்த பிடிக்காத திருமணம்தான்,குழந்தை மீது ஆர்வம் காட்ட முடியாதபோது எதற்காக குழந்தையை பெற்றுக்கொள்ளவேண்டும் திரு,குழந்தை பெற்றுக்கொண்டதை தவிர, குழந்தைக்கு விருப்பபட்டு எதுவும் செய்ததில்லையென்றால் ஏன்பெற்றுக்கொள்ளனும்,எனக்கும் பிள்ளை இருக்கின்றது என்பதை ஊருக்கு காட்டவா,ஒரே கூரையின் கீழ் மிக நீண்ட பதின்மூன்று வருடம் ,மனைவி முகம்பாரமல் தன்தேவையை நிறைவேற்றிக்கொள்ளும் ஆண்மகன்,இது இயல்பான விடயமாக தெரியவில்லை,திடீர் மருமகள் அதுவும் வறுமையில் இருந்து வந்த மருமகளல்லவா ,அதனால் துளசி எது செய்தாலும் குற்றமாகவே கருதப்படும்,துளசியின் இந்த பதின்மூன்று வருட அமைதிக்கும் காதல் தவத்திற்கும் வீட்டில் நடக்கும் உதாசீனத்திற்கும் திரு பின்நாளில் இதற்கு என்ன சன்மானம் கொடுக்கப்போகின்றார் என்பதை அறிய ஆவலாக உள்ளேன்.


470CF2B0-92BF-4914-8148-F16D62B0BF5F.jpeg
உண்மையான வரிகள் mam

நன்றி
 
Last edited:

michel2

Well-Known Member
மல்லிகா மேம்.......... இது பெரிய கதையா?
ஹீரோ பேர் வித்தியாசமாக இருக்கு.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top