Saththamindri Muththamidu 1

Advertisement

fathima.ar

Well-Known Member
துளசிக்கு திமிராஆஆஆஆ???..
சில சமயங்கள்ள பிரச்சினைக்கு பயப்படுறவங்களையும்..பிரச்சனைகளால வருந்துவங்களையும் பார்க்க தான் விரும்புவார்கள் போல...
அத கண்டுக்காம போனால்...
அந்த பொண்ணுக்கு திமிர் அதிகம்...

Good start Malli..
 

Joher

Well-Known Member
Last 4 lines in red..... Awesome mam.....

சரி இந்த திருவுக்கு என்னவாம்......
பிடிக்கவேயில்லை..... பேசுவதும் இல்லை......
ஆனால் 1 வருடத்தில் குழந்தை மட்டும் வந்துவிட்டது!!!!!

அப்பவும் பொண்ணு கூடவும் பேசாமல் நீ எல்லாம் மனுஷனாடா??????

13 வருஷமா மாறவே இல்லையா?????

திரு எல்லோருமே rough and tough.... MM திரு கூடத்தான்.....
 

Joher

Well-Known Member
Mam page 4ல் 12 வருடம்னு வருது.....

Page 9ல் 13 வருடம்னு வருது.....

Check பண்ணுங்க....
 

banumathi jayaraman

Well-Known Member
Y
Mam page 4ல் 12 வருடம்னு வருது.....

Page 9ல் 13 வருடம்னு வருது.....

Check பண்ணுங்க....
யெஸ்ஸு,
You are correct, Joher டியர்
மகள் மீனாட்சி-க்கு=தான்
12 வயசு ஆகிறது
மேரேஜ் ஆகி 13 வருடங்கள்
ஆனதாத்தான் மல்லிகா டியர்
சொல்லுறாங்க பா,
Joher டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
இந்த திருநீர்வண்ணன்
லூசு, இன்னமும்
பழைய லவரை
நினைச்சுத்தான்
துளசியிடம்,
ஒட்டுதல் இல்லாமல்
இருக்கிறானா,
மல்லிகா டியர்?
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
உடம்புக்கு பால் குடிக்காமல்
ஊருக்காக குடிப்பது போல
ஊருக்காக, அதிகாரபூர்வமான
ஒரு மனைவி துளசி=யா,
மல்லிகா டியர்?
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top