fathima.ar
Well-Known Member
May be..
ஆனா மல்லி அங்க ஒரு புள்ளி வைக்கிறாங்களே...
நம்ம கோலம் போட தான்
May be..
ஆனா மல்லி அங்க ஒரு புள்ளி வைக்கிறாங்களே...
பணக்கார சனா..
உழைப்பாளி வல்லப்..
இணைக்கும் புள்ளி எது?..
பாலா வல்லபனின் பார்வையில் நல்லவன்..
அப்போ வல்லப்க்கு தெரியாமல் பாலாட்ட ஏதோ தப்பு இருக்கு..
உறவுகளை எப்பவுமே ஆதரிக்கிற ஹீரோ எப்பவுமே மல்லி ப்ளஸ்...
பங்காளி வீடு நேர்ல போனா சரி வராது..
இருந்த இடத்துலையே வர வைக்கிற இடம் சூப்பர்