Sarvam Sakthi Mayam 1

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
அப்படி இருக்காது மலர்..
தினேஷ் தான் பணத்துக்காக வந்திருக்கான்..
பாலா நண்பன் தான..
திருமணம் நிற்க அர்ச்சனாக்கு உதவியிருப்பான் ...
வந்ததும் சிக்ஸர் தான் மலர்.
இவள் ரெம்ப பயங்கரம் ...
 

banumathi jayaraman

Well-Known Member
இது, இது, இதைத்தான், நானு
ரொம்ப நாளா மிஸ் பண்ணினேன்,
மல்லிகா செல்லம்

ஷக்தி வல்லபன்
பேரே சொம்மா அதிருதுல்ல

சிங்க நடைப் போட்டு சிகரத்துலே
ஏறின இளஞ்சிங்கத்தை
முதல்ல, ராஜமாணிக்கம் தாத்தா
இளக்காரமாய்ப் பார்த்தாலும்
பின்னாடி எங்கள் வல்லபனின்
வழிக்கு வந்தாருல்லே?

அந்த கெத்து ஒண்ணு
போதுமே, மல்லிகா டியர்
 

banumathi jayaraman

Well-Known Member
அர்ச்சுவின் தாயார் கேட்டப்
பொறவுதானே வல்லபன் சிங்கம்
களத்துல இறங்கிச்சு

உட்கார்ந்த இடத்திலேயே
பொண்ண இங்ஙன வர
வைச்சுட்டோமில்லே?

ஹ.... யாருக்கிட்டே?
எங்கள் வல்லபன்கிட்டயேவா?

ஆனாலும் பொழுதன்னிக்கும்
ஊரு வம்பை விலைக்கு
வாங்கினாலும் எங்கள்
செல்வநாதன் அய்யாவுக்கு
வல்லபன் மவனப் பத்தின
பெருமைக்கு தலை கழுத்தில
நிலை கொள்ளலையே,
மல்லிகா டியர்
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top