Sarayu's Konjum Ezhisai Nee 6

Advertisement

Joher

Well-Known Member
:love::love::love:

கொழுப்பு தானே இவனுக்கு........
போடா 3 மாச கோர்ஸ் க்கு கிளாஸ் எடுத்தால் என்ன எடுக்காட்டி என்ன.....
படிக்குற புள்ள நோட்ஸ் வச்சே படிச்சுக்கும்......
இருக்கிறதே 2 பேர்..... ரொம்பத்தான் உனக்கும்.......

நேரில் பேசினது பத்தாதுன்னு போனிலும் பேச போறியா???
இல்லைனா தேடுற..... இருந்தால் காயுற......
நீ விழுந்துட்ட பா....... தூக்கிவிட வர சொல்லு.......
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
Nice update

டேய் சித்து, எல்லா சிம்டம்ஸ்சும் சொல்லுது உனக்கு மானசா மேல காதல் வியாதி வந்துருச்சுன்னு... அதுக்கு ஒரே மருந்து மானசாதான்.. அவளையும் தொரத்தி விட்டாச்சு.. :rolleyes::rolleyes:

அவ போன் நம்பர் வேற வாங்குற.. எதுக்கு கால் போட்டு திட்டாவா?? :p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top