ஜூஸ் குடிச்சா வேலை முடிஞ்சுடுமா என்ன ஜூஸ்னு சொன்னால் நல்லா இருக்கும்.......
ரிப்போர்ட் ஜஸ்டிபிகேஷன் Research-ல இல்லாத ஜஸ்டிபிகேஷனா...... அதான் சொல்றனே ஸ்மார்ட் மூவ்...... Scientific justification...... அது தெரிஞ்சாலே good researcher தான்.......
இப்போ எல்லாம் knowledge விட்டு time bound research ஆகிடுச்சு......
டேய் டேய் சித்து நீல் க்கு புரிய வைக்கிறேன்னு நீயும் ஊடாலே உன் வேலையையும் பார்த்துக்குற......
அவளை பார்த்தியா எங்கடா???