Saranya Hema's Then Thelikkum Thendralaai 15

Joher

Well-Known Member
#5
:love::love::love::love::love::love:

இந்த ஹஸ்:LOL::LOL::LOL: punch dialogue பேசன்னே வேஷ்டியை கட்டிருப்பான் போலவே.......
சும்மா மாஸ் காட்டி நிக்கிறான் மல்லு வெட்டி minor:ROFLMAO::ROFLMAO::ROFLMAO:

எனக்கென்ன உங்கம்மா நானா ஹாஸ்பிடல் போறதுக்குள்ள தூங்கிடுவாங்க....
அப்பா உன்ன நினைச்சேன் பாட்டு படிச்சேன்னு நீங்க தான் feel பண்ணனும் அத்தையை நினைச்சு:LOL::LOL::LOL:

எதையுமே கேட்டு தெரிஞ்சுக்க கூடாது ஹஸ்....... அனுபவிச்சு தெரிஞ்சுக்கணும்....:love::love::love:
சுவராஸ்யம் ரசனையோடு பார்க்கிறான் பிரசாத்..... நெருங்குவானா அஷ்மியை???

அம்மா அஷ்மி முடியலாமா உன்னோட...... பிரசாத்துக்கு வர்ற டவுட் எனக்கும்......

அன்னபூரணி insecured-யா பீல் பண்ணுறாங்க.......
எல்லாமே பண்ணினாலும் அண்ணன் வீட்டில் பொண்ணு கொடுத்துடணும்னு ஒரு ஆங்காரம்......
எல்லாம் அண்ணன் கொடுத்த இடம்......
நேற்று அகிலாக்கு செய்த பாவம் இப்போ திருப்பி அடிக்குது......

விஷாலுக்கு ஒரு கல்யாணம் நடக்குமா இல்லையா?
 
Last edited:

Advertisement

New Episodes