Saranya Hema's Salasalakkum Maniyosai 8

Advertisement

Joher

Well-Known Member
Tks ஹேமா........

செம பழிவாங்கல் கண்மணி குறட்டை........

கார்த்திக் ஓவர் fastனு பார்த்தால் கிங்கிணி அதைவிட fastடா இருக்கிறாளே.......

மாப்பிள்ளைகளுக்கு மாமியார் வீடு வருவதில் ஒரு சிக்கல் வர்றவங்க கேக்குற கேள்விக்கெல்லாம் பதில் சொல்றது.......:p:p:p
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
ஹா... ஹா... ஹா............
அய்யோ அம்மா என்னாலே
சிரிப்பை அடக்க முடியலையே
சிரிச்சு சிரிச்சு வயிறு வலிக்குது,
கனி டியர்

இங்கே யாரு கணவன்,
சரண்யா டியர்?
கண்மணியா?
இல்லை கார்த்திக்காப்பா?

ஏங்கண்ணு, கண்மணி?
உன்னையெல்லாம் பேச்சி
பெத்தாங்களா?
இல்லை செஞ்சாங்களா?

அடேய் டாக்டரூ?
உனக்கு இது தேவைதான்
பர்ஸ்ட் நைட்-ல பொஞ்சாதியோட
குறட்டை சத்தம் கேட்டு
அலறியடிச்சு முழிச்ச ஒரே
புருஷன் நீதாண்டா கார்த்திக்
தம்பி
ஹா... ஹா... ஹா............
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top