Saranya Hema's Salasalakkum Maniyosai 5

Advertisement

Saroja

Well-Known Member
அருமையான பதிவு
கண்மணி கார்த்திக் சந்திப்பு,
ரணகளமா இருக்கு
 

Joher

Well-Known Member
Tks ஹேமா......

டாக்டர் அவ சும்மா இருந்தாலும் இவரு வம்பை விலைக்கு வாங்குறாரே......
இப்போ வேற தோப்புக்கு போறா......
என்னவாக போகுதா?
போன்ற போக்கு சரியில்லை.....
பஞ்சாயத்துல டாக்டர் நிற்பாரோ?
 

banumathi jayaraman

Well-Known Member
கார்த்திக்கும் கண்மணியின்
இனமா?
கண்மணிக்கு திருமணம்
பேசுவது தெரிந்து கார்த்திக்
பெண் கேட்டு வருவானா,
சரண்யா டியர்?

சங்கரியின் வேண்டுதல்
பலிக்குமா?
பெரியப்பான்னா யாரு?
சங்கரியின் வீட்டுக்காரரா?

நாளை மாமன் வீட்டிற்கு
தகவல் சொல்ல போகும்
கண்மணி கார்த்திக்கை
சந்திப்பாளோ?
 

தரணி

Well-Known Member
கை கழுவுறன்னு கட்ட பஞ்சாயத்து ஆகி போச்சே டாக்டர்..... சும்மாவே மணி சத்தம் பலமா இருக்கு....இனிமே என்ன ஆக போகுதோ
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top