Saranya Hema's Salasalakkum Maniyosai 10

Advertisement

Joher

Well-Known Member
Tks ஹேமா........

டாக்டர் சோறு முக்கியம்........:p:p:p
வயிறார சாப்பிடுங்க.........
விருந்துனு சொல்லி கொல்வாங்க.........
ஒரு சுத்து பெருத்துடுவீங்க.........

புல்ஸ் ஐ கிடையாதா???????:p:p:p (புரட்டாத முட்டை???)

உசுரு பொழைச்சி இப்போ கண்மணியே கைக்குள்ள.......
இன்னும் என்னப்பா உனக்கு.......

குடும்பம் என்ன அது கூடவா நடத்த போறா நம்ம மணி....:love::love::love:

மகாதேவிக்குமா பதறுது..........:p:p:p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top