ThangaMalar
Well-Known Member
ஆமா உமா..அவளை பற்றி இவ்வளோ அலட்சியமா நினைக்கிறவன் ...
அவ குழந்தையை கேட்டவுடன் கை தானா குழந்தையை அவ கிட்ட நீட்டுது.....
எங்க போச்சு ஹீரோ கெத்து.... .....
அவளையே பார்த்துட்டு நிக்கிறான்..
அவ அம்மா யார் குழந்தைனு கேட்கும்போதும் இவன் தான் பதில் சொல்றான்..
ஏதோ ஒரு ஈர்ப்பு...