S
semao
Guest
செல்லம் சூப்பருHi dears...
Sonna padiyae three days la adutha ud yodu vandhutten.
UR GURU is back with a bang enjoyyyyyyy
f
இப்படியே சீக்கிரம் நீ எபி குடுப்பியாம்
நான் படிப்பேனாம்
ஓகே வா
அப்புறம் 12 பேஜ் எல்லாம் பத்துமா
குரு பத்தி சொல்லும் போது குறைஞ்சது 20 பக்கம் வேணும்
நல்ல மோதல் ஆரம்பிச்சாச்சு
அப்போ காதல் எப்போ ஆரம்பிக்கும்
தயா னால் தான் ஐயா மாறிட்டாரு
அது தான் தெரியுது பாக்கும்போது
தயா அப்புறம் ராம் என்ன இவங்க சண்டைய பிரிக்க தான் வருவாங்களா
Last edited by a moderator: