Ramya Rajan's Sangeetha Swarangal 16

Advertisement

chitra ganesan

Well-Known Member
அருமையான பதிவு.வசந்தன் நல்லா சாட்டையடி போல கேட்டான்...இனி அவர்கள் வாழ்க்கையில் தலையிட மாட்டாள் என்பதை உடனே புரியவைத்து விட்டாள் வித்யா. நைஸ்
 

Saroja

Well-Known Member
கிடா வெட்டு நல்லா இருக்கு
வசந்தன் நல்ல மனிதராக நடந்தது அருமை
அரவிந்தன் கோபத்தை கூட ஆங்காரமாக
காட்டவில்லை
அருமையான பதிவு
 

தரணி

Well-Known Member
வசந்த் சூப்பர் யா உங்க wife யை சரி பண்ணுறீங்க.... இப்படி இருந்தா ப்ரோப்லேம்யே இல்ல..... அரவிந்த் வித்யா மேல கோவம் இருந்தாலும் அதை வார்த்தையால் காட்டாமல் இருக்குற விதம் செம..... அதை விட வித்யா எதோ ஒரு கோவம் அது தெளிஞ்ச வோடனே சரி பண்ண விதம் சூப்பர்.... ஏன் தம்பி தான் வேணுமோ காமாட்சி அம்மாக்கு ....
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top