Tks ரம்யா......
சூப்பர்...... அரவிந்த்
Lover boy
Mummy அம்மாவாக மாறணுமே.......
அம்மாவும் பொண்ணும் பேசுறது அப்பாக்கு தொந்தரவு போல
ஏம்மா திலோ நீயும் பேசாமல் 9 மணிக்கே தூங்கினால் என்ன அர்த்தம்???
பொண்டாட்டி சமைப்பாள்னு பார்த்தால் Night தோசை அவனே சுட்டுக்கணுமாம்
எப்படியோடா பொண்டாட்டியை கஷ்டப்படுத்துறது இல்லைங்கிற முடிவு சூப்பர்.......
இந்த நெருக்கம்......
இந்த மௌனம்......
Theatreலேயே முடிஞ்சிடுமா
இல்லை வீட்டிலும் தொடருமா?????
இளமை அழகை அள்ளி அணைப்பதற்கே
இரு கரம் துடிக்குது தனிமையும்
நெருங்கிட இனிமையும் பிறக்குது......
இதழில் கதை எழுதும் நேரமிது
இன்பங்கள் அழைக்குது ஆ….
மனதில் சுகம் மலரும் மாலையிது
மான் விழி மயங்குது ஆ…......