Ramya Rajan's Pani Sinthum Sooriyan 10

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ராம் பிரகாஷ் ரொம்பவே
பாவம்ப்பா நிலைமை தெரிஞ்சு
இவள் வேண்டாம்-னு அவன்தான் விலகிப் போறானே
இவள் விட வேண்டியதுதானே?

இந்த அபர்ணா வேண்டாத
வேலை செய்கிறாள்
யாரு இவளை பஸ்ஸை விட்டு
இறங்கி வரச் சொன்னது?
அவனைத் தேடி வந்துட்டு வீண் வம்பில் மாட்டப் பார்க்கிறாள்

அபர்ணாவாலே, ராமுக்கு எப்பொழுதும் பிரச்சனைதான்
வருது, ரம்யா டியர்
ராம் பாவம் இவளோட
சேஃப்ட்டிக்காக பார்த்து கூட்டி
வந்து எல்லோரிடமும் மாட்டிக் கொள்கிறான்

அது என்ன இவளுக்கு ராம்
மேலேயே எப்போப் பாரு
ஒரு கண்ணு?
அப்படியென்ன இவளுக்கு
ராம் மீது பார்த்தவுடனே
காதல் வந்துடுச்சா?
இல்லை, அத்தைக்காரி நீலிமா
மாதிரி தன்னோட அழகின்
மீது அவ்வளவு கர்வமா?
இவங்கம்மா கேட்டால் ரொம்பவே மெச்சிக்குவாங்க போ

எப்போப் பாரு ராம் பிரகாஷை தேவையில்லாமல் லவ் டார்ச்சர் செய்யும் இந்த அபர்ணாவை
எனக்கு சுத்தமாக பிடிக்கலை,
ரம்யா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top