தரணி Well-Known Member Jul 4, 2019 #34 பண விஷயத்தில் இப்படி ஒரு பீல் வர தான் செய்யும்.....அதை தடுக்கவே முடியாது.... நியதி அது தான் இப்படி பேசுற..... அதை நிரு தான் சரி பண்ணனும் கோவபட்ட அந்த வருத்தம் அதிகம் தான் ஆகும்....
பண விஷயத்தில் இப்படி ஒரு பீல் வர தான் செய்யும்.....அதை தடுக்கவே முடியாது.... நியதி அது தான் இப்படி பேசுற..... அதை நிரு தான் சரி பண்ணனும் கோவபட்ட அந்த வருத்தம் அதிகம் தான் ஆகும்....
sameera.alima Well-Known Member Jul 4, 2019 #39 Niyathi yennachi....romba matured nu patha, ne ippadu behave pandra....