Ramya Rajan's Kandukondaen Kaathalai 3 ( Re Run )

Advertisement

MaryMadras

Well-Known Member
அருமையான பதிவு ரம்யா:love::love::love:.பள்ளியை நிர்வாகிக்கும் பொறுப்பு சுமிக்கா சூப்பர்(y)(y)(y).
இத்தனை வருடங்களாக அவள் உழைத்த உழைப்புக்கான பலன் கிடைத்தது மகிழ்ச்சி:giggle::giggle::giggle::giggle:.

சுபாவுக்கு அக்காவுக்கு முன்னாடி கல்யாணம் பண்ண போற வருத்தம் கொஞ்சமும் இல்லை:rolleyes::rolleyes:.
அவ வேலைய செய்யவே முடியலை இதுல கல்யாணம் பண்ணிட்டு என்ன பண்ணுவாளோ:oops::oops:.

பையனை பெத்த சிறிது வசதியா இருக்கற அத்தைங்களுக்கு தன் மகனை மயக்கிடுவாங்கன்னு நெனப்பு வந்திடும் போல,தான் சொல்வது தன் அண்ணன்,தம்பி மகளைன்னு மறந்துடறாங்க:mad::mad:.
 
Last edited:

Joher

Well-Known Member
:love::love::love:

அடுத்த வீட்டு பொம்பளைங்களை விட அப்பா கூட பொறந்த அத்தைங்க பண்ணுற அலம்பல் இருக்குதே......
அப்படி இழுத்துட்டு ஓடுற மாதிரியா பையனை வளர்த்துவச்சிருக்காங்க.......
ரொம்ப பேச்சு......
பாலா அந்த வேலை தான் எல்லாத்தையும் மறந்துட்டு தைரியமா அடுத்தடுத்த அடி எடுத்து வைக்க உதவுது......

பிரேம் கண்பார்வைக்கும் சுமி விழுந்தாச்சு........ அக்கா மூலமா சுமித்ரா பற்றி நல்லா தெரியுது......
அவளுக்கு தேவையானதெல்லாம் பார்த்து பார்த்து செய்றாங்க......
சுமிக்கு நல்ல காலம் எப்போவோ......
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top