Ramya Rajan's Kaatrin Mozhi 9

Advertisement

aravin22

Well-Known Member
Hi mam

ஆஹா நந்தா விளையாட்டுப்பேச்சு இப்படி வில்லங்கமாய் போச்சுதே,ஸ்வேத்தாவை எப்படி சமாதானப்படுத்தப்போறீங்கள்.

நன்றி
 

Anuradha Ravisankarram

Well-Known Member
very nice episode...
thanks dear RR mam...
ஸ்வேதா கோபம் கூட அழகாக இருந்தது....
Very pure open explanation by nanda ...
ஸ்வேதா வை..பார்த்து மேலும் தொழிலில் முன்னேற வேண்டும் என்ற எண்ணம் தோன்றியது என கூறியது அழகு... Waiting for the next...
வாழ்க வளமுடன்
 

SHOBA KUMARAN

Writers Team
Tamil Novel Writer
அது என்னமோ எல்லா பொண்ணுங்களும் புருஷன் வாய கிளரி அவங்களே புன்னாய்பாங்க போல இருக்கு..
ஏற்கனவே எரியர நெருப்புல எண்ணைய வேர ஊத்தனுமா நந்தா?
 

chitra ganesan

Well-Known Member
நந்தா உன் விளையாட்டு பேச்சு உண்மையில் அப்போ இருந்து உன்னை காதலிக்கும் அவளுக்கு எவ்வளவு மனகஷ்டத்தை ஏற்படுத்தும்னு நீ நினைக்கவில்லையா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top