aravin22 Well-Known Member Apr 17, 2019 #42 Hi mam நந்தா இருவரையும் கையாளும் முறை சரியே,சிவகாமியை கெடுப்பது அவரின் தங்கைதான். நன்றி
S Sornam Well-Known Member Apr 17, 2019 #43 Very practical sequences mam. Very Nice!. Nanda is simply superb. To point out the wrong then and there is impressive
Very practical sequences mam. Very Nice!. Nanda is simply superb. To point out the wrong then and there is impressive
தரணி Well-Known Member Apr 17, 2019 #44 ஆனா நந்தா உனக்கு ரொம்ப தெம்புமும் தைரியமும் இருக்கு பா.....இப்படி அம்மா பொண்டாடி ரெண்டும் பேரை சமளிக்கிறேயே.... எப்போ உன்னோட பொறுமை பறக்க போகுதோ அன்னிக்கு இருக்கு உங்க அம்மாவுக்கு.....
ஆனா நந்தா உனக்கு ரொம்ப தெம்புமும் தைரியமும் இருக்கு பா.....இப்படி அம்மா பொண்டாடி ரெண்டும் பேரை சமளிக்கிறேயே.... எப்போ உன்னோட பொறுமை பறக்க போகுதோ அன்னிக்கு இருக்கு உங்க அம்மாவுக்கு.....