Radhaikku Sonna Vedham - Intro

Advertisement

Pon mariammal

Writers Team
Tamil Novel Writer
யக்கோவ், இன்ட்ரோ-ன்னு
சொல்லிட்டு, ஹீரோ,
ஹீரோயின் நேம்,
ஒண்ணும் வரலே,
பொன்ஸ் செல்லம் டியர்
மேலும், 2018-ம் வருஷம்,
பொறக்கப் போகுது
நீங்க, இன்னும் 2016, 2017-லேயே
இருக்கீங்களே, பொன்ஸ் டியர்?
மேலும், கதையைப் பத்தி,
ஒண்ணும் காணோமே பா,
பொன்ஸ் செல்லம்?
என் வழி தனி வழி ........எல்லோர் போல சொல்ல மாட்டோம் ல
rolling.gif

வாசிங்க தங்கச்சி ........
 

banumathi jayaraman

Well-Known Member
Hi hi.....all the best pons ma..... Banuma Pons ma ungalukku akka nu theriyama poche:eek:
நோ, நோ, அது சும்மா
சொன்னது பா,
ரதிப்ப்ரியா டியர்
அவங்க, என்னோட
அருமையான, அழகான,
லவ்லி, தம்பி மனைவி பா,
ரதிப்ப்ரியா டியர்
எனக்கிருக்கிறது, அவங்க
ஒரே பிரண்ட் தான் பா
பத்த வைச்சு, அதையும்
கெடுத்துடாதீங்க,
ரதிப்ப்ரியா செல்லம்
 

banumathi jayaraman

Well-Known Member
sellam da...
blow.gif
பானு டியர் யூத்....
உனக்கு தெரியாதா, ரதி :cool::cool:
என் வழி தனி வழி ........எல்லோர் போல சொல்ல மாட்டோம் ல
rolling.gif

வாசிங்க தங்கச்சி ........
ஹீ... ஹீ... ஹீ...................
நோ, நோ, இதெல்லாம்,
ரொம்பவே அநியாயம் பா
நான் ஒத்துக்கவே மாட்டேன்,
என்னருமை இனியத் தோழி,
பொன்ஸ் செல்லம் டியர்
and தங்கமலர் டியர்
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
பானு டியர் யூத்....
உனக்கு தெரியாதா, ரதி :cool::cool:
என் வழி தனி வழி ........எல்லோர் போல சொல்ல மாட்டோம் ல
rolling.gif

வாசிங்க தங்கச்சி ........
பத்த வைச்சுட்டீங்களே,
ரதிப்ப்ரியா டியர்
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top