கதிரவன் மாமாவுடனான
உன்னோட வாழ்க்கையை
அப்புறம் பார்த்துக்கலாம்,
விழி டியர்
முதலில் பார்வதியம்மாவோட
லைப்பை அந்த பாரிஜாதப்
பேய்கிட்டேயிருந்து காப்பாத்திடு
அதைப் பார்த்து, அம்மாவின்
சந்தோஷத்தைப் பார்த்து
தன்னாலே கதிர் உன்னிடம்
வருவான், கனல்விழிப்
பெண்ணே
கனல்விழிக்கு நிறைய
வேலை இருக்கும் போலவே,
ராசிதா டியர்
விழி செம்ம பிளான் எல்லாம் பக்கா...
0பார்வதி மா ரொம்ப பாவம்...
விழி முதலில் அவங்க life அ சரி பண்ணு ம...
அதுவே கதிரவனை உன் பக்கம் திருப்பும்...
சூப்பர் ud sis