Pora speed da patha methuvatha solluvalooo....பிடிக்கலையாம்............
ஆனால்
சமையல் நல்ல இருக்குன்னு அவன் சொல்லணும்னு எதிர்பார்ப்பாளாம்.........
கீழ விழுந்தா நான் பொறுப்பில்லைனு சொன்னவுடன் இடுப்பில் காய் போட்டு இறுக்கமா அணைத்து கொண்டாளாம்.........
மௌனராகம் dialogue தான்...........
பிடிச்சிருக்கு........... ஆனா ஒத்துக்க மனசில்லை..........
வெட்கத்தைவிட்டு சொல்லம்மா வைதேகி..........