கடவுள் கூட சிரிக்கும் அளவுக்கு போய்ட்டியே வைதேகி..............
ராமுக்கு எப்படியாவது அவளுக்கு பிடிக்க வச்சிரணும்னு try பண்ணுறான்...........
lover boy வேலை எல்லாம் நல்லா தான் பண்ணுறான்..........
ராம் நீ ரொம்ப தான் படிக்கிற புள்ளையை கெடுக்கிற...........
சில நேரம் over performance வேற கொடுக்கிற.........
புரியவேண்டியவங்களுக்கு புரியவில்லையே............ So sad...........
Try........... try........... keep on trying..............