thanks malar...informations provide pannalaina heroine sidela negative ah poidumnu thonichu.. nammila niraiya peruku therinjirukathunu ninaichu ivvvvalavu detailsexplain pannitu iruken...hero voda anbu kidaichiduchu...மீனவ குப்பம் பற்றிய குறிப்பும் அரசாயலும் ,
அவர்களின் ஒற்றுமை உதவும் தன்மை தெளிவா எடுத்து கான்பித்துள்ளீர்கள் நல்ல இருந்தது ஆர்வத்தை தூண்டுகிறது இனி நடக்கும் அந்த குழந்தைக்கு
ஒரு குறிப்பு மீனவ சிறுவனின் அன்பு இன்றுமுதல்