Please Note malliga

#1
Dear malliga
உங்களோட அனைத்து நாவல்களும் படுச்சிருக்கேன், மிகவும் அருமை...
ஆடியோ நாவல் கேட்பதற்கு அத்துனை அருமையாக இருந்தது...
ஆனால் சத்தமின்றி முத்தமிடு நாவல் விமர்சனம் மாதிரியான ஒரு வாசிப்பில் இருந்தது, நான் விரும்பி படித்த நாவல், ஆனால் கேட்பதற்கு நன்றாகவே இல்லை,.
தயவுசெய்து இனிமேல் உங்களோட நாவலை விமர்சனம் செய்ய அனுமதிக்க வேண்டாம்...முடிந்தவரை நீங்களே பதிவிடுங்கள், இது என்னுடைய personal request....
 
Sainandhu

Well-Known Member
#2

''சத்தமின்றி முத்தமிடு..'' விமர்சனத்தை யாரோ ஒரு ரசிகை
ஆடியோவா அவங்க குரலில் பதிவு பண்ணியிருக்காங்க....
அவ்வளவுதான்.....

மல்லி இதுவரை.....
மரபுவேலி...நீங்காத ரீங்காரம்
இரண்டு கதைகளைத்தான் முழு ஆடியோவா....அவங்க குரலில் போட்டு இருக்காங்க..
இப்ப மூன்றாவதா....''காதல் கொண்டேனே'' பண்றாங்க...
 
#3

எனக்கு யார் upload panranga, இதுபற்றி அவ்வளவு தெரியாது, மல்லிகா அனுமதி இல்லாமல் எப்படி முடியும் அதனால தான் சொன்னேன்
 
mallika

Administrator
#4
எனக்கு யார் upload panranga, இதுபற்றி அவ்வளவு தெரியாது, மல்லிகா அனுமதி இல்லாமல் எப்படி முடியும் அதனால தான் சொன்னேன்
no this is not from our side
athu just review vaa irukkum
we cant tell readers like dont review
but still will check
ethu nnu enakku theriyalai,
give me the link yaso

till now completed only one story neengaatha reengaaram fully

kaathal kondaenae is ongoing

regards
 
#5

சரிடா.. நீங்காத ரீங்காரம் ரொம்ப நல்லா இருந்துச்சு வாழ்த்துக்கள்... சத்தமின்றி முத்தமிடுஒரு வாரம் முன்னாடி கேட்டது, இருக்கா பார்க்கறேன்
 
Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

Sponsored

Advertisement