banumathi jayaraman
Well-Known Member
@Lakshmi N டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், லட்சுமி N டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா செல்வங்களுடனும்
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்
அமைதியுடனும் நிம்மதியுடனும்
நீடுழி வாழ்க, லட்சுமி N டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், லட்சுமி செல்லம்
இனிய மனமார்ந்த பிறந்த நாள்
நல்வாழ்த்துக்கள், லட்சுமி N டியர்
நீங்களும், உங்கள் குடும்பமும்
அனைத்து நலன்களுடனும்
வளமுடனும் எல்லா செல்வங்களுடனும்
எப்பொழுதும் சந்தோஷத்துடனும்
அமைதியுடனும் நிம்மதியுடனும்
நீடுழி வாழ்க, லட்சுமி N டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய வாழ்வில்
எல்லா செல்வங்களையும்
நலன்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும்
அருள் செய்வார், லட்சுமி செல்லம்
Last edited: