My heartiest birthday wishes to you, @shanthinidoss டியர்
நன்றி பானும்மா@shanthinidoss டியர்
இனிய மனமார்ந்த பிறந்த நாள் நல்வாழ்த்துக்கள், ஷாந்தினிதாஸ் டியர்
நீங்களும் உங்கள் குடும்பமும் எல்லா
நலன்களுடனும் வளங்களுடனும்
செல்வங்களுடனும் எப்பொழுதும்
சந்தோஷத்துடனும் நிம்மதியுடனும்
நீடுழி வாழ்க, ஷாந்தினிதாஸ் டியர்
உங்களுடைய வருங்காலம்
சுபிட்சமாக அமைய எல்லா
செல்வங்களையும் பெறுவதற்கு
என் இஷ்ட தெய்வம் விநாயகப்
பெருமான் எப்பொழுதும் அருள்
செய்வார், ஷாந்தினி செல்லம்