Pavithra Narayanan's Angyaade-அஞ்ஞாடே(Beloved) Short Story

Advertisement

Joher

Well-Known Member
US return Psychiatric Dr நல்லா பேசுறார்......
எப்படியோ விடாமல் துரத்தி புடிச்சிட்டார்......

Mrs சஞ்சு செம....
எத்தனை வருடம் கழித்தும் சஞ்சுவோட நினைவுகள்......
கண்ணை விட்டு போனாலும் கருத்தை விட்டு போகவில்லை தேனுக்கு....

சூப்பர் பவித்ரா...
 

RathideviDeva

Active Member
Story narration very nice. Personal diaryla pazhasa purattara maadhiri oru sugamaana feel. "Angyaade" oru a.r songla varum. But adhu real wordnum adhan meaningum ippa thaan theriyum.


Ore oru logic kurai thaan.... Psychiatristnaa degree mudikka 30 vayasukitta aagi irukkume. Ava vayasu 25 thaane.
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top