Pakkam Vanthu Konjam 25

Advertisement

banumathi jayaraman

Well-Known Member
ஹய்யோ, நம்ம ப்ரீத்திக்காக, இந்த ஸ்ரீஹரி,
அவ்வளவு கஷ்டப்பட்டு வந்தால்,
இந்த ராஜசேகரன், இப்பிடி
கடுப்படிக்கிறாரே, மல்லி டியர்?
 

Joher

Well-Known Member
ரகு மாதிரி இந்த காதலெல்லாம் தேவையான்னு தான் தோணுது..............

பாவம் ரொம்ப தான் படுத்துறங்க அப்பாவும் பொண்ணும்.........

ஒரு போட்டோவுக்காக என்ன ஒரு அலைச்சல்........... அப்பவும் விடுறாங்களா..........

மனசு மாறுவதற்குள் சீக்கிரம் இவளை கூட்டிட்டு போய்டு........ அப்பா விட்டாலும் பொண்ணு உன்னை விடுவாளா?
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top