Mithra26
Well-Known Member
ஹாய் பிரண்ட்ஸ்,
இதோட கதை நிறைவுற்றது.. லேட் லேட்டா அப்டேட் கொடுத்தாலும் பொறுமையா படிச்சி கமெண்ட்ஸ் சொல்லி ஊக்கப்படுத்துன எல்லாருக்கும் ரொம்ப ரொம்ப நன்றிகள்!
நான் சோர்வா இருந்த போதும், எழுதணும், முடிக்கணும்னு எனக்கு உத்வேகம் கொடுத்தது உங்க கமென்ட்ஸ் தான், இங்க தொடர்ந்து கருத்து தெரிவிக்கும் எல்லா நட்புகளுக்கும் நன்றிகளும் அன்பும்!
படிக்கிறவுங்க கதை எப்படி இருக்குன்னு கடைசியா ஒரு வார்த்தை சொல்லுங்கபா!
அடுத்த கதையோடு வர வரைக்கும் மறக்கக் கூடாது, டாட்டா! பாய்.. பாய்!
அத்தியாயம் - 23
அன்புடன்,
மித்ரா