Paingili Paarvaiyil - 23 Final

Advertisement

Mithra26

Well-Known Member
arumaiyana kadhai

kadhir and chandra jodi super

valaikappoda kadhai mudinjadhu kashtama irukku oru epilogue kodunga
அச்சோ இந்த எபியே ஒரு எபிலாக் தான், இது மேல என்ன எழுத..? ஹேப்பி எண்டிங் இப்படியே இருக்கட்டுமே சிஸ். அடுத்த கதையில பார்க்கலாம்.. ;)
மிக்க நன்றிகள்..:love:
 

Mithra26

Well-Known Member
As usual lovely darling .aduthu seekram vaaaa
அவ்வ்..அக்கா இந்த கதையில கொஞ்சம் எனக்கு தடுமாற்றமிருக்கு... இன்னும் கொஞ்சம் சரியா எழுதி இருக்கணும் தோணுது... அடுத்த கதை எல்லாம் எழுதி முடிச்சிட்டு தான் வருவேன்...டாட்டா..;)
அண்ட் ஸ்பெஷல் தேங்க்ஸ்.. ரொம்ப ரொம்ப நன்றிகள்கா..:love::love:
 

Mithra26

Well-Known Member
ரொம்ப அருமையான கதை

கதிர் தனவதியின் பயத்தை
போக்கிட்டான்
மனோவ இளிச்சவாயன் ஆக்கிட்டான்
நல்ல நிறைவான பதிவு
:ROFLMAO::ROFLMAO::ROFLMAO::ROFLMAO:
ரொம்ப ரொம்ப நன்றிகள்கா..:love:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top