Superஅவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள்
இரெண்டைக் கவர்ந்து போனாளே
அவள் பறந்து போனாளே..............
என் காதுக்கு மொழியில்லை
என் நாவுக்கு சுவையில்லை
என் நெஞ்சுக்கு நினைவில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
என் நிழலுக்கு உறக்கமில்லை
இந்த வீட்டுக்கு விளக்கில்லை
சொந்தக் கூட்டுக்கு குயிலில்லை
என் அன்புக்கு மகளiல்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
ஒரு ஆறுதல் மொழியில்லை
அவள் பறந்து போனாளே..........
என் இதயத்தில் பூட்டிவைத்தேன்
அதில் என்னையே காவல் வைத்தேன்
அவள் கதவை உடைத்தாளே
தன் சிறகை விரித்தாளே
அவள் எனக்கா மகளானாள்
நான் அவளுக்கு மகனானேன்
என் உரிமைத் தாயல்லவா
என் உயிரை எடுத்துச் சென்றாள்
என் உயிரை எடுத்துச் சென்றாள்
அவள் பறந்து போனாளே
என்னை மறந்து போனாளே
நான் பார்க்கும் போது கண்கள
ரெண்டைக் கவர்ந்து போனாளே
மாமாக்கு பால் கொழுக்கட்டை......
மாமாவை காணோம்னு construction areaக்கு தேடி போக அண்ணனை பொழந்து காட்டுறான்......
தம்பி, சிரிச்சதுக்கே என்ன பண்ணுற அக்கா கேட்டான்.......
அண்ணன் இப்போ என்ன கேட்க போகிறான்?????
அண்ணனுக்கும் தெய்வமாக இருக்கும் மருது நடவடிக்கை பார்த்து சந்தேகம் வருமா??????
இல்லை அம்மாவிடம் போகுமா???
Key role யார்?????
மாமாவோட அக்காக்கு தெரிந்தால்
உலக புகழ் பெற்ற Berlin Volkswagen Automobile போகமுடியுமா?????
அப்பா வேற பூதத்துக்கு waiting......
மருது இப்போ விஷயம் கேட்டதும் அவளோட achievementக்கு சந்தோசப்பட்டாலும் மானசொடிந்து போவான்.......
போனால் 2 yrs ஆயிடும் returnக்கு.......
Overallலா pc lightaa இருந்தது......Epi க்குள் weightaa என்ன ஒளிந்திருக்கிறதோ?????