P7 Neengaatha Reengaaram

Advertisement

mallika

Administrator
“It is in Your Moments of Decision That Your Destiny Is Shaped”

Though unplanned, Maruthu decided to tell it all out. According to him, he being misjudged or misunderstood mattered nothing to him more than he being called brother by her. He could be driven anywhere by his destiny.

What did Maruthu talk about? Marriage.

So, what is the chain of thoughts in Jayanthi’s mind? Love? Nah.. It could again be marriage only, right?

None of them talked about or thought about Love.

He wants to marry her. She would respond as to will she agree to marry him or refuse him. What would she say?

One cannot marry out of gratitude. One cannot marry without love. One cannot marry just because the other is thankful to him/her.

“கூவுகின்ற குயிலைக் கூட்டுக்குள் வைத்து பாடென்று சொன்னால் பாடாதம்மா…!!
சோலைமயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி ஆடென்று சொன்னால் ஆடாதம்மா…!!”



P7 Neengaatha Reengaaram


:):):)
 

Joher

Well-Known Member
Tks Malli...........

நன்றிக்காக திருமணமில்லை.........
மறுப்பை மனம் நோகாதவாறு சொல்லணும்...........

ஆனால் அக்காவும் தம்பியும் supermarketக்கு வேலைக்கு வந்தாச்சு போல??????

என்ன சிரிப்பு...........
So கதை கட்ட போறாங்களா..........

கோட்டைக்குள் நீ புகுந்து சேட்டைகள் காட்டுகிறாய்............
 
Last edited:

fathima.ar

Well-Known Member
காப்பாய் தேவி!!!!!

காப்பான் மருது...

விமலன் ஹெல்த் டன்
விமலன் கேஸ் டன்
கமலன் படிப்பு டன்....


இதுக்கு அப்புறமும் திருமணமான்னு யோசிப்பியா கண்ணு!!!!
 
Last edited:

chitra ganesan

Well-Known Member
அருமையான precap. எல்லா பிரோப்ளேம் தீர்ந்து மனம் விட்டு சிரிக்கிறாளே. அப்படியே கல்யாணத்திற்கும் ஓகே சொல்லிடுவாளா...
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top