P7 Neengaatha Reengaaram

Advertisement

ThangaMalar

Well-Known Member
நன்றிக்காக திருமணம் கூடவே கூடாது(y)
நா சொல்லலப்பா என்ற ரேஞ்சுக்கு இருக்கு மருதுவின் செயல்:whistle:
என்னது பார்த்தாலே கதை காட்டுவாங்களா? இவ்வளவு பேசி இருக்கா சும்மா ராக்கெட் வேகத்துல நியூஸ் ஜதியோட அப்பா காதுக்கு போக போகுது:p:D
போனா நல்லது தானே, மிலா...
 

banumathi jayaraman

Well-Known Member
எனக்கு ரொம்பவும் பிடித்த
சூப்பர்ப் பாடல், மல்லிகா டியர்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

வாலிபங்கள் ஓடும் வயதாகக்கூடும்
ஆனாலும் அன்பு மாறாதது
மாலையிடும் சொந்தம் முடிப்போட்ட பந்தம்
பிரிவென்னும் சொல்லே அறியாதது
அழகான மனைவி அன்பான துணைவி
அமைந்தாலே பேரின்பமே
மடிமீது துயில சரசங்கள் பயில
மோகங்கள் ஆரம்பமே
நல்ல மனையாளின் நேசம் ஒரு கோடி
நெஞ்சமெனும் வீணை பாடுமே தோடி
சந்தோஷ சாம்ராஜ்யமே.

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
சுதியோடு லயம் போலவே இணையாகும்
துணையாகும் சம்சார சங்கீதமே
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்

கூவுகின்ற குயிலை கூட்டுக்குள் வைத்து
பாடென்று சொன்னால் பாடாதம்மா
சோலை மயில் தன்னை சிறைவைத்துப் பூட்டி
ஆடென்று சொன்னால் ஆடாதம்மா
நாள்தோறும் ரசிகன் பாராட்டும் கலைஞன்
காவல்கள் எனக்கில்லையே
சோகங்கள் எனக்கும் நெஞ்சோடு இருக்கும்
சிரிக்காத நாளில்லையே
துக்கம் சில நேரம் பொங்கிவரும் போதும்
மக்கள் மனம்போலே பாடுவேன் கண்ணே
என் சோகம் என்னோடுதான்

கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
கல்யாண மாலை கொண்டாடும் பெண்ணே
என் பாட்டை கேளு உண்மைகள் சொன்னேன்
 
Last edited:

ThangaMalar

Well-Known Member
சிரிப்பு வந்தா சிரிக்க தானே செய்வாங்க... மருது கிட்ட ஜதி மட்டும் தான் இப்படி பேச முடியும் ...:):)
அதானே..
சிரிப்பு வந்தா சிரிக்கனும்..
அப்படியே ஓகே சொல்லிடு செல்லம்..
 

mila

Writers Team
Tamil Novel Writer
சொல்லி இருக்க கூடாதோனு யோசிக்கிறியே மருது.:mad:
நீ அண்ணான்னு கூப்பிட்டதாலதான் சொன்ன,:p
அதுவும் காதலை சொல்லலையே!:unsure:
சாத்தியமா சொல்லுறேன் அன்னக்கி சொல்லலைனா நீ இந்த ஜென்மத்துல சொல்லி இருக்க மாட்ட.:whistle:
மாச கணக்கா lookku மட்டும் விட்டியே திரும்பி பாத்திருச்சா? நம்ம ஜாதி. இப்போ பாரு என்னமா பேசுது:love::LOL:
 

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top