S Seetha Well-Known Member Jan 8, 2020 #11 அட இனிதான் வனிதாவின் ஆட்டம் ஆரம்பம்... பாக்கலாம் ஆதிரை எப்படி சமாளிக்க போறான்னு...
Riy Writers Team Tamil Novel Writer Jan 8, 2020 #13 வெற்றி ஆதி விசயத்தை முன்னிறுத்தியே இதுங்க சண்டைய வளர்த்து... அவங்களையும் சிக்கல்ல மாட்டி விட்டுடுவாங்க போலவே.
வெற்றி ஆதி விசயத்தை முன்னிறுத்தியே இதுங்க சண்டைய வளர்த்து... அவங்களையும் சிக்கல்ல மாட்டி விட்டுடுவாங்க போலவே.
P periyauma Well-Known Member Jan 8, 2020 #18 வனிதா அரகுறையா அதிரை மை பெண்கேட்ட விசயத்த வெளியே சொல்லி வெற்றி அருண் நட்புல பிளவு வருமோ
Meera kartik Well-Known Member Jan 8, 2020 #19 இவ தான் வெற்றி வீட்டுல வத்தி வைக்க போறாளா .... அவ ஒழுங்கா இருந்தாலே எல்லாம் ஒழுங்கா வரும்ஹ்ம்ம்
Chittijayaram Well-Known Member Jan 8, 2020 #20 Aadhirai pirandanal ku sothu vangiyachi apparam enna mamiyar unakaga pesuvamgale paravalla, vanitha un perla vangina un Amma veetuku dan pogum adu, innum nee avanI purimjikama erukiye ma nice precap ramya dear thanks.
Aadhirai pirandanal ku sothu vangiyachi apparam enna mamiyar unakaga pesuvamgale paravalla, vanitha un perla vangina un Amma veetuku dan pogum adu, innum nee avanI purimjikama erukiye ma nice precap ramya dear thanks.