P4 Sarvam Sakthi Mayam

Advertisement

Manimegalai

Well-Known Member
ஷக்தி, வல்லப் ன்னு ரெண்டு பேர் இருக்கே..
நீ வேணா மூணாவதா ஒரு பேர் வச்சிக்கோ.. :p
இருக்கவே இருக்கு இன்ஸ்டென்ட் இ. வா.. ;);)
:rolleyes::mad:
வல்லபன் ok:)
ஷக்தி பெண் பெயர் போலவே இருக்கு.
 

ThangaMalar

Well-Known Member
வல்லபன் (மைன்ட் வாய்ஸ் )சிக்கிடேன் தப்பிக்கவா முடியும். அடி ஆனா சேதாரம் இல்லாம ஆகாம பாத்துக அம்புட்டுதேன் சொல்லிடேன்:oops::oops::oops:
அப்படி அடங்கி போற ஆளா தெரியலையே பா :oops:
 

Sundaramuma

Well-Known Member
அருமை, வல்லப் ரசிகையே.. :D
ஆனா தல வேணாம், மேகா:rolleyes:
தல ன்னா நம்ம விஸ்வா தான் :cool:
yes yes
Ok மலர்
ஒரே தல நம்ம ஈஸ்வர்:)
ஷக்தி, வல்லப் ன்னு ரெண்டு பேர் இருக்கே..
நீ வேணா மூணாவதா ஒரு பேர் வச்சிக்கோ.. :p
இருக்கவே இருக்கு இன்ஸ்டென்ட் இ. வா.. ;);)
:D:D....Instant E...
I second
 

Suvitha

Well-Known Member
அப்பா,அம்மா மரியாதை யை நடுசபையில் விட்டு குடுக்க முடியாது என்று பிடிக்காத பொண்ணா இருந்தாலும் கல்யாணத்திற்கு சம்மதிச்சாச்சு வல்லபன்..
அட!!கல்யாணமே முடிஞ்சிடிச்சா!!

அர்ச்சு,மரியாதை ..மரியாதை...
இனிமேல் வல்லபன் னு கூப்பிடாதே.
"வல்லபர்"னு மரியாதையாக் கூப்பிடு..இல்லைன்னா வாய் வெத்தலை பாக்கு போட்டுக்கும்:D

எங்கெங்கு காணினும் சக்தியடா..
 
Last edited:

Sainandhu

Well-Known Member
Mr....வல்லவனுக்கு வல்லபா......
“போடா டேய்...” சொல்லுவாளே....
அப்ப என்ன செய்வாய்.....!!!!!????? ;):p
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top