ஏன் mam ஏன், உங்க கதைல வர ஜோடி எல்லாமே சண்ட கோழியா இருக்கு? அங்கை ராஜன் , வர்ஷினி ஈஸ்வர் எல்லாம் இவங்க கிட்ட பிச்சை வாங்கணும்போல, ஆனாலும் ரணகளமும் நல்லா தான் இருக்குஎன்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை
P35 Neengaatha Reengaaram
இதை முடிச்ச கையோட மத்த மூணு கதையையும் முடிஞ்சா முடிச்சிடுங்க, இது என் வெகு நாள் அவாஎன்னது precap பா ன்னு நீங்க அதிர்ச்சியாகறது எனக்கு தெரியுது
ஆனாலும் என்ன பண்ண கதை முடியமாட்டேங்குதே
முடிஞ்சிருச்சு ஆனா முடியலை
எஸ் ஆனா முடிஞ்சிடும்
ரொம்ப குழப்பறேன் இல்லையா
எனக்கே தெரியலை
இந்த எபில முடிப்பேனா இல்லை அடுத்ததுலையான்னு
எதுவா இருந்தாலும் வள வள ன்னு இழுக்கறேன்னு தோணினாலும் என்னால ஒன்னும் பண்ண முடியலை
P35 Neengaatha Reengaaram