அது சரி
உங்களுடைய புதிய நாவலை எப்போத் தொடங்கப் போறீங்க, நீலா டியர்?
Or ஆல்ரெடி தொடங்கிட்டீங்களா?
"அமிழ்தெனும் காதல்" நாவலில் சில இடங்களில் உங்கள் எழுத்து தெரியுது
ஒருவேளை நீங்கள்தான் அந்த அழகிய நாவலை எழுதுறீங்களோ, நீலா டியர்?
அருமை, மல்லி சிஸ் நீங்க இன்னும் எக்ஸ்ட்ரா கதை பதிவு கொடுத்தாலும் சந்தோசமா தான் எல்லோரும் படிப்போம், இன்னும் இன்னும் ஆவலை தூண்டும் படித்தான் கதை பதிவு உள்ளது அருமை