P34 Naan Enathu Manathu

Advertisement

mallika

Administrator
ஃபிரண்ட்ஸ் என்னடா epilogue சொல்லிட்டு precap போடறாளே இவ ன்னு யோசிக்கறீங்க

அதாகப் பட்டது இது epilogue எனக்கு தோணலை, இதுவும் end எபி ன்னு தான் தோணுது

and இதுவும் சின்னது இல்லை பெருசா வருது

சோ எபி எப்படியும் செவ்வாய் அல்லது புதன் தான் போடுவேன்னு நினைக்கிறேன்

வளர்ந்துட்டே வருது, ரெண்டு மூணு நாள் எனக்கு நிறைய வேலை இருப்பதால் எழுத நேரம் கிடைக்குமா தெரியலை,


இதோ உங்களுக்காக


P34 Naan Enathu Manathu



:):):):)




 

Joher

Well-Known Member
:love::love::love:

ஓகே மல்லி no problem....... வெயிட் பண்ணுறோம்........
பெருசா வந்தா நல்லது தானே :love::love::love:

இவ வீட்டுக்காரனைவிட இவ பையன் பத்து மடங்கு இருக்கான் இவளை தங்குறதுல :LOL::LOL::LOL:
சீதா பேரன் வந்தும் விடலை நொடிக்கிற வேலையை :p:p:p
பேராண்டி பாட்டி சொன்னது காதுல விழலையா உனக்கு........

40 வயதில் இளமையா :p:p:p வயசாக வயசாக தான் அழகு கூடுது போல.......
இப்போ என்ன ஷர்மிக்கு ஸ்பெஷல் கிப்ட் இருக்கா இல்லையா.......
ஷர்மி வேற so hot :p:p:p something special for ஷர்மி.......

மொத்தமா வீடு பொறுப்பே ஷர்மிக்கு தானா???
ரவி பிசினஸ் ல மூழ்கிட்டானே......

சந்தோஷ் இன்னுமா பேபியை விடலை......
அப்போ கௌஷிக்கு என்ன பேரோ :unsure::unsure::unsure:
 
Last edited:

banumathi jayaraman

Well-Known Member
:D :p :D
Superb Precap,
மல்லிகாமணிவண்ணன் டியர்

அச்சோ
இப்படி ஒரு precap கொடுத்தால் அப்டேட்டுக்கு செவ்வாய், புதன் வரை பொறுத்திருக்க முடியுமா, மல்லிகா டியர்?

ஹா ஹா ஹா
ஹஸ்பெண்ட் ரவிக்கு பதிலாக அவன் பையன் ஆதித்யன் ஷர்மியை தாங்குவதில் சீதாவுக்கு பொறாமையைப் பாருங்கப்பா

ஹா ஹா ஹா
என்ன இப்போவெல்லாம் எல்லா ரைட்டர்ஸ்ஸும் ஹீரோவை நாற்பது வயதில் ஹேண்ட்சம்மாக காட்டுறீங்க
வாட்டு மேட்டரு மை டியர் ஆத்தர்ஸ்?

பத்து வயசு குழந்தைகளை கூட வைச்சுண்டு பேசறச்சயாவது ரவீந்திரன் ஆத்துக்காரருக்கு கொஞ்சூண்டு மரியாதை கொடுக்கப்பிடாதா,
ஷர்மிளா மேடம்?
ஹா ஹா ஹா
 
Last edited:

SINDHU NARAYANAN

Well-Known Member
:love::love::love:

ஏம்மா சீதாம்மா, ஷர்மியை உங்க பையனும் தாங்க கூடாது... அவ பையனும் தாங்க கூடாதுன்னு சொல்றது எந்த விதத்துல நியாயம்??? :unsure::unsure:

அப்ப இந்த எபிசோடுக்கு அப்புறம் எபிலாக் இருக்கா மல்லி??? ;);)

ஷர்மி, ரவியை பார்த்து சொல்றா...:p:p

 
Last edited:

MaryMadras

Well-Known Member
வீட்டுக்காரனை விட பையன் பத்து மடங்கு இருக்கான், இவளை தாங்கறதுல என நொடிச்சுக்குதே சீதா:mad::mad:.புருசன் பணக்காரின்னு தாங்கறதா சொன்னுச்சு,புள்ளைய ஒன்னும் சொல்ல முடியல:oops::oops:

வயசாக வயசாக ஹாண்ட்சமா ஆரான்னு ஷர்மிக்கு,ரவி மேல பொறாமையா இருக்கா.
அருமை மல்லி:love::love::love:.
 
Last edited:

Advertisement

Unleash It Here....

Dear Writers, இத்தளத்தில் எழுத விரும்புகிறவர்கள் , [email protected] என்ற மின்னஞ்சலில் தொடர்பு கொள்ளவும்.

New Episodes

Back
Top