Sakthiguru
Well-Known Member
Ama Sis Ama.. Eppadi yavathu pai Pottu paduthirunthu pidichidanum..ரொம்ப கஷ்டமான விஷயம் அது
Ama Sis Ama.. Eppadi yavathu pai Pottu paduthirunthu pidichidanum..ரொம்ப கஷ்டமான விஷயம் அது
No சக்திAma Sis Ama.. Eppadi yavathu pai Pottu paduthirunthu pidichidanum..
Hey ennanga ppa ithu.. PC layum ennala first page vara Mudiyathu pole.. Ada pongappa..
sis.. Nan mam post potta udane reply poyittu Parkkiren.. 12.. Eppadi ippadi.. Ivvalu fasta..No சக்தி
படுக்க கூடாது
விழிச்சி active ah சைட்லயே சுத்திட்டு இருக்கனும்
Yes Jo.. Nanum oru nimishathula type senchum 2nd page than.. Jokangal..நம்ம ஒரு போலீஸ் மாதிரி டக்குனு வந்தால் 2ம் பேஜ் தான்
மல்லி enter தட்டினதும் நாமும் entry ஆகிடனும், Joher கை பிடிச்சிக்கிட்டேsis.. Nan mam post potta udane reply poyittu Parkkiren.. 12.. Eppadi ippadi.. Ivvalu fasta..
Naan ithai magalukkunu nenachu padichen... ammakum porunthuthuநானே..
எல்லாமே நானே..
உணவு கொடுப்பதும் நானே
காவலும் நானே
சேவகனும் நானே
சாரதியும் நானே
துணையும் நானே
தைரியமும் நானே
ஆறுதலும் நானே
குழந்தை ஸ்பரிசமும் எனக்கே